தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Carl-hemp | n. பெண் சணல் செடி. | |
Carline | n. முட்செடியினம். | |
Carlism | n. (வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு. | |
ADVERTISEMENTS
| ||
Carlist | n. ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர். | |
Carlock | n. ருசிய நாட்டில் செய்யப்படும் மீன் வச்சிரம். | |
Carlovingian | n. (வர.) சார்லிமேன் என்ற சார்லஸ் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது பிரஞ்சு அரச மரபினர், (பெ.) இரண்மாவது பிரஞ்சு அரசமரபுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Carlowitz | n. டான்யூப் ஆற்றின் கரையிலுள்ள கார்லோவிட்ஸ் நகரத்தில் வடிக்கப்படும் சிவப்பு இன்தேறல். | |
Carlylean | a. தாமஸ் கார்லைல் (1ஹ்ஹீ5க்ஷ்க்ஷ்1) இலக்கிய நடையை ஒட்டிய. | |
Carlylese | n. தாமஸ் கார்லைலின் ஆற்றல் மிக்க இலக்கியப்பாணி. | |
ADVERTISEMENTS
| ||
Carlylesque | a. ஆங்கில எழுத்தறிஞர் தாமஸ் கார்லைலின் இயல்புக்குரிய. |