தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carpeln. முசலி மூலம், சூலறை, சூலணு.
Carpellarya. சூலணுக்குரிய, சூலணுக்கள் கொண்ட.
Carpentern. தச்சர், மரவேலை செய்பவர், (வி.) தச்சு வேலை செய்.
ADVERTISEMENTS
Carpenter-antn. மரத்தைத் துளைத்துக் கூடாக்கிவிடும் எறும்புவகை.
Carpenter-been. மரத்தைத் துளைத்துக் கூடாக்கும் இயல்புடைய தேனீ வகை.
Carpentryn. தச்சு, மரவேலை.
ADVERTISEMENTS
Carpentry worksதச்சுப் பணிகள்
Carpetn. விரிப்பு, கம்பளம், சமுக்காளம், மேசை விரிப்பு, புல் பரப்பு, மலர்ப்படுக்கை, (வி.) கம்பளம் விரி, மூடிப்பரப்பு, கவிந்துமூடு, கண்டிக்க வரவழை, கண்டி.
Carpet-bagn. பயணப்பை, முன்பு சமுக்காளத்துணியினால் செய்யப்பட்ட வழிப்போக்கர் பை.
ADVERTISEMENTS
Carpet-baggern. பையோடு பயணம் செய்பவர், தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர், அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர், தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி.
ADVERTISEMENTS