தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carboniferous a. (மண்.) நிலக்கரிப்படிமத் தளங்களுருவான தொல்லுயிரூழிப் பகுதிக்குரிய, நிலக்கரி ஆக்கப்பாறை ஊழிக்குரிய.
Carbonizationn. கரியாக்கம், கரியமாக மாறுபடுதல்.
Carbonizev. கரியாக்கு, நிலக்கரியாக்கு, சுட்ட நிலக்கரியாக்கு, படி எடுப்பதற்காகக் கரிபூசு.
ADVERTISEMENTS
Carbon-papern. படிவுத்தாள், படியெடுக்க உதவுந்தாள்.
Carborundumn. தோகைக்கல், கரிக்கன்மகை.
Carboyn. மூங்கிற்கூடை அணைப்புடைய பெரிய உருண்டைக் கண்ணாடிப்புட்டி.
ADVERTISEMENTS
Carbunclen. மாணிக்கக்கல், அரசபிளவை, நச்சுப்பரு, நச்சுச் சீக்கட்டு, முகப்பரு.
Carbuncleda. மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற, அரச பிளவையால் பீடிக்கப்பட்ட, சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய.
Carbunculara. மாணிக்கக்கல்லுக்குரிய, மாணிக்கக்கல் போன்ற, சிவந்த, வீங்கிய.
ADVERTISEMENTS
Carburate, carburetவேதியியல் முறையில் கரியத்துடன் இணை, கரியச் சேர்மானம் செறிவி.
ADVERTISEMENTS