தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carburetteda. கரியத்துடன் இணைக்கப்பெற்ற, கரியச் சேர்மம் செறிவிக்கப்பெற்ற.
Carburetter, carburettorn. உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்க செய்யும் அமைவு.
Carcajoun. பெருந்தீனி கொள்ளும் பெரிய கீரியின விலங்கு வகை.
ADVERTISEMENTS
Carcanetn. கல்லட்டிகை போன்ற கழுத்தணிகலன்.
Carcase, carcassவிலங்கின் பிணம், இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு, தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம், வமதிப்பு வழக்கில் நடைப்பிணம், பயனற்ற கழிவுப்பொருள், வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம், திட்டக் குறிப்பு, பாழ், அழிபாடு, (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Carcinogenn. புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருள்.
ADVERTISEMENTS
Carcinologyn. மேல்தோட்டு உயிரினங்களைப் பற்றிய ஆய்வு நுல்.
Carcinoman. (மரு.) பிளவை, புற்றுநோய்.
Carcinomatosisn. உடலில் புற்றுநோய் பரவுதல்.
ADVERTISEMENTS
Carcinomatousa. புற்றுநோய்க்குரிய.
ADVERTISEMENTS