தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Affictive | a. துயருறுத்துகிற. | |
Afflict | v. அல்லற்படுத்து, துயருறுத்து, இடுக்கண்படுத்து, தொல்லைபடுத்து, நச்சரி, எரிச்சலுட்டு, (விவி.) தாழ்த்து. | |
Affluence | n. செழுமை, பெருஞ்செல்வம். | |
ADVERTISEMENTS
| ||
Affranchise | v. அடிமைத்தளை நீக்கு, கட்டறு, கடமையிலிருந்து விடுவி. | |
Affricate | n. தடையுறழ்வொலி, தடையாகத் தொடங்கி உறழ்வாக முடிவுறும் மெய்யொலி. | |
Aforecited | a. முன்குறித்த. | |
ADVERTISEMENTS
| ||
African | n. ஆப்பிரிக்கா கண்டத்தினர், (பெ.) ஆப்பிரிக்கா கண்டத்திற்கு உரிய. | |
Africander, Africaner | வௌளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர். | |
Africanism | n. ஆப்பிரிக்கச் சிற்பியல்பு. | |
ADVERTISEMENTS
| ||
After-care | n. நோய்தீர்வுக்குப் பின்னுள்ள கவனிப்பு, பிற்பாதுகாப்பு. |