தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Agent provocateurn. உள் உளவாள், குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
Agnosticn. உலோகாயத வாதி, அறியொணாமைக் கொள்கையினர், காணாப்பொருளை அறியமுடியாது என்பவர், (பெ.) உலோகாயதம் சார்ந்த.
Agnosticismn. உலோகாயத வாதம், கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
ADVERTISEMENTS
Agnus Castusn. கற்புமரம், கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Agonica. கோணம்படாத.
Agonistic, agonisticala. வீரப்போட்டிகளுக்குரிய, மல்லாட்டம் சார்ந்த.
ADVERTISEMENTS
Agonisticsn. வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
Agrestica. வயல்களுக்குரிய, நாட்டுப்புறமான, பண்படாத, திருந்தாத.
Agriculturala. வேளாண்மைக்குரிய, உழவு சார்ந்த.
ADVERTISEMENTS
Agriculturen. உழவு, வேளாண்மை, விவசாயம்.
ADVERTISEMENTS