தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthracite | n. 'மட்கரி', நிலக்கரிவகை, நிலக்கீல் சத்தற்றநிலக்கரி. | |
Anthracitic, anthracitous | a. மட்கரி சார்ந்த, நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய. | |
Anthracoid | a. நச்சுப்பருப்போன்ற, கால்நடை நச்சுச் சீக்கட்டு மாதிரியான. | |
ADVERTISEMENTS
| ||
Anthracosis | n. நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய். | |
Anthrokpomorphic | a. மன்புனைவான, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவம் அல்லது மனிதப்பண்பு கற்பிக்கிற, மனிதப்பண்பு ஏற்றப்பட்ட. | |
Anthronic, anthropical | a. மனித்ததன்மையுடைய, மாந்தரியல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anthropocentric | a. மன்மையமான, மனிதனை மையமாகக் கொண்ட, மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற, மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற. | |
Anthropological | a. மனித இன ஆராய்ச்சிக்குரிய. | |
Anthropopathic | a. மன்னுணர்வேற்றுகிற, இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Anthropopithecus | n. ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை. |