தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anticivica. குடியுரிமைக்கெதிரான.
Anticlericaln. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Anticlimactica. உச்ச நிலைக்கு எதிரான, சுவையிறக்கமான.
ADVERTISEMENTS
Anticlimaxn. உயர்ந்தேறியிழிதல், சுவையிறக்கம், உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி.
Anticlinaln. (மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Anticlinen. (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு, மேல்வளைவு.
ADVERTISEMENTS
Anticlinoriumn. (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு, மேல்வளைவுத்தொகுதி.
Anticsn.pl. கேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம்
Anticyclonen. எதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று.
ADVERTISEMENTS
Anti-dysentericn. அளைச்சலுக்கெதிரான மருந்து, (பெ.) அளைச்சலுக்கெதிரான.
ADVERTISEMENTS