தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antirachitic | n. கணைச்சூட்டுக்குரிய மருந்து, (பெ.) கணைச்சூடு தரக்கிற, கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற. | |
Anti-ritualistic | a. வினைமுறையை எதிர்க்கிற, சடங்கெதிர்ப்பான. | |
Antiscian | n. எதிர் மைவரையாளர், ஒரே மைவரையில் நடுநேர்வரையின் மறுபுறமுள்ளவர்,(பெ.) எதிர் மைவரைநிலையான. | |
ADVERTISEMENTS
| ||
Antiscorbutic | n. கரப்பானுக்குரிய மருந்து, (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற, கரப்பானைக் குணப்படுத்துகிற. | |
Antiscriptural | a. திருன்றை நுலுக்கெதிரான, மறைநுலுக்கு மாறான. | |
Anti-Semitic | a. யூதரை வெறுக்கிற, செமித்திக் இனத்துக்கு எதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Antisocial | n. நச்சரி, நோய் நுண்மந்தடை, (பெ.) நோய் நுண்மங்களை அக்ஷ்க்கிற, நுண்மத்தடையான, நச்சுத்தடையான. | |
Antisocialism | n. மன்னலத்துக்கு எதிரான, மன்னலக்கேடான. | |
Antisocialist | n. மன்னாயத்ததுக்கு எதிரானவர், மன்பாசமற்றவர், மன்னுடைமை வெறுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Antisociality | n. மன்னாயப்பற்றின்மை, சமுதாய வெறுப்பு, மன்னலக்கேடு. |