தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aphoristic | a. முதுமொழி, இயல்பான, சூத்திரவாய்பாடுடைய. | |
Aphotic | a. ஔதயற்ற, ஔதயின்றி வளரக்கூடிய. | |
Aphrodisiac | n. இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து, சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்,(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Apical | a. மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய. | |
Apices,n.pl.apex. | என்பதன் பன்மை. | |
Apiculture | n. தேனீ வளர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Apiculturist | n. தேனீ வளர்ப்பவர். | |
Apiece | adv. தனித்தனியாக, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும். | |
Aplacental | a. கொப்பூழ்க்கொடியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Aplantaic | a. உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள. |