தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apotropaica. தீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
Apparencyn. வௌதப்படைத் தௌதவு, சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
Appearancen. தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வௌதத்தோற்றம், வௌதப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவௌதத்தோற்றம், வௌதவரல்.
ADVERTISEMENTS
Appendicectomyn. குடல்முளை அகற்றுதல்.
Appendicitisn. குடல்முளை அழற்சி
Appendiclen. சிறுதுணையறுப்பு.
ADVERTISEMENTS
Appendiculara. துணையுறுப்புச்சார்ந்த.
Apperceivev. பொறியுணர்வை உளங்கொண்டு புலனுணர்வாக்கு.
Apperceptionn. மனத்தில் தன்னுணர்வு, உள்நோக்கு, உட்புலன் உணர்ச்சி, புலன் உணர்வு, முன்னறிவோடு புணர்த்தல்.
ADVERTISEMENTS
Apperceptive, appercipienta. பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள, புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
ADVERTISEMENTS