தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apologeticsn. தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
Apopemptica. பிரிவு குறித்த, பிரிவுபசாரமான.
Apophthegmatica. சுருங்கிய செறிமொழிகளாலான.
ADVERTISEMENTS
Apoplectic, apoplecticala. வலிப்புநோய்க் குரிய, வலிப்புநோய் விளைவிக்கிற, வலிப்புநோய் கண்டுள்ள, வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
Aposematica. (வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த, எச்சரிக்கிற.
Apostatic, apostaticala. சமயத்தைத் துறக்கிற, கொள்கை மீறுகிற.
ADVERTISEMENTS
Apostolic, apostolicala. திருத்தூதர்களுக்குரிய, திருத்தூதர் இயல்புள்ள, போப்பாண்டவர் சார்ந்த, போப்பாண்டவர் நிலை சார்ந்த.
Apostolicism, apostolicityn. திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
Apostrophic a. முன்னிலையணிக்குரிய.
ADVERTISEMENTS
Apostrophic a. எழுத்தெச்சக்குறி சார்ந்த.
ADVERTISEMENTS