தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anzac(Australian-New_Zealand-Army_Corps)n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
Aoristica. சிறப்பு வரையறையில்லாத, இறந்தகாலம் சார்ந்த.
Apaceadv. விரைவாக, விரைநடையில்.
ADVERTISEMENTS
Apachen. செவ்விந்தியர் இனக்குழு வகை, பாரிஸ் தெருவீணர்.
Apathetica. உணர்ச்சியற்ற, பராமுகமாயிருக்கிற, ஆர்வமில்லாத.
Apercun. சுருக்க விளக்கம், குறிப்புரை.
ADVERTISEMENTS
Aperiodica. கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
Aphasicn. பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து,(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய.
Aphetica. சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய.
ADVERTISEMENTS
Aphonic, aphonousவாய்பேசாத.
ADVERTISEMENTS