தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antispasmodic | n. நடுக்கு அப்ற்றும் மருந்து, (பெ.) நடுக்கமகற்றுகிற, துடிப்புத் தடுக்கிற. | |
Antispastic | a. ஏறிறங்கு நாலசைச்சீரான, ஈரசை ஏறுசீரும் ஈரசை இறங்கு சீரும் கூடிய. | |
Antistrophic | a. மீனிசைக்குரிய, எதிர்ச்சந்தஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Antitheistic | a. கடவுட் கொள்கைக்கு மறுப்பான, கடவுட் கோட்பாட்டுக்கு மாறான. | |
Antithetic, antithetical | a. முரணிசைவான, முரணான, முரண்பட்ட, நேர்எதிரான. | |
Antitoxic | a. எதிர் நச்சுத்தன்மை வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Antivaccinationism | n. அம்மைகுத்தெதிர்ப்பு. | |
Anti-vivisection | n. உயிரோடறுவை எதிர்ப்பு,உயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல். | |
Anti-vivisectionist | n. உயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Antonym dictionary | எதிர்ச்சொல் அகராதி |