தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appreciablea. மதிப்பிடத்தக்க, உணரத்தக்க, புலன்களுக்குத் தெரியக்கூடிய, கணிசமான.
Appreciatev. மதிப்பிடு, சரியாகக் கணி, உணர், உணர்ந்துநுகர், பாராட்டு, மதிப்பை உயர்த்து, மதிப்பில் உயர்.
Appreciationn. மதிப்பீடு, நடுநிலை முடிபு, உண்மையுணர்ந்து போற்றுதல், நுகர்வுணர்வு, பாராட்டு, குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல், மதிப்புயர்வு, திறனாய்வுரை, திறனாய்வுக்கட்டுரை.
ADVERTISEMENTS
Appreciativea. உண்மையுனரும் இயல்புடைய பாராட்டுதல் தெரிவிக்கிற.
Appreciatorn. பாராட்டுபவர், சரியாக மதிப்பிடுபவர்.
Apprenticen. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
ADVERTISEMENTS
Apprenticeshipn. தொழில் பயில்வோர் நிலை, தொழறிபய்ற்சி, செயல்முறைப்பயிற்சிக்காலம், பயிற்சிப்பருவம்.
Approachn. அணுகுதல், ஏறத்த்ழஒத்திருத்தல், அணுகுநெறி, செல்வழி, பாதை, (வினை.) அணுகு, இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு, கண்டுபேசு, (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
Approachabilityn. அணுகக்கூடிய நிலை.
ADVERTISEMENTS
Approachablea. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய.
ADVERTISEMENTS