தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Approachesn.pl. (படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
Appurtenancen. உடைமை, சேர்மானம், துணைப்பொருள், (சட்.) உடைமைக்கு உரிமை.
Apricotn. வாதுமை போன்ற கொட்டைப் பழவகை, சீமைவாதுழைப்பழம், சீமை வாதுமை நிறம், சீமை வாதுமை மஜ்ம்.
ADVERTISEMENTS
Aptotica. வேற்றுமை ஏற்கமாட்டாத.
Aquaticn. நீர்வாழ் செடி, நீர்வாழ் உயிரினம், நீர்விளையாட்டுக்காரர், (பெ.) நீரில் வளர்கிற, நீருக்கருகில் வளர்கிற, நீரில் வாழ்கிற, நீரில் நிகழ்கிற, நீர்மேல் கடத்தப்படுகிற.
Aquatics,n.plநீர்விளையாட்டுக்கள்.
ADVERTISEMENTS
Aqueductn. கட்டுக்கால்வாய், கால்வாய்ப்பாலம், உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய், சாலகம், (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Aquifoliaceousa. பசுமை மாறாத, இலையுதிராத.
Arabicn. அரபுமொழி, (பெ.) அராபியாவுக்குரிய, அரபுமொழித்தொடர்பான.
ADVERTISEMENTS
Arachnidn. (வில.) சிலந்திப்பேரினம், சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
ADVERTISEMENTS