தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appetence, appetencyவேட்கை, ஆவல், விருப்பம், நாட்டம்.
Apple-cheesen. அழுத்தப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
Apple-jackn. ஆப்பிள் சாராயத்தின் அமெரிக்கப்பெயர்.
ADVERTISEMENTS
Apple-pomacen. சாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
Appliancen. பயன்படுத்துதல், துணைக்கருவி, சாதனம்.
Applicablen. பயன்படத்தக்க, பொருத்திக் காட்டக்கூடிய, இயைபுள்ள.
ADVERTISEMENTS
Applicantn. குறையிரப்போர், மனுதாரர், விண்ணப்பம் செய்துகொள்பவர்.
Applicationn. வேண்டுகோள், விண்ணப்பம், மேலேபூசுதல், செயற்படுத்தல், பயன்படுத்துதல், பூசப்படும் சாந்துதைலம் முதலியன, பற்று, பூச்சு, பொருந்தவைத்தல், பொருத்தம், இடைவிடாமுயற்சி.
Applicativea. செயல்முறையான.
ADVERTISEMENTS
Applicatorya. பயன்படுத்தக்கூடிய.
ADVERTISEMENTS