தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arcanum | n. மறைபொருள், இரகசியம், மாமருந்து, சஞ்சீவி. | |
Arch | n. மேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை. | |
Archaean | n. மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Archaeoljogist | n. மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர், தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர். | |
Archaeologic, archaeological | a. மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த. | |
Archaeology | n. தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Archaeopteryx | n. தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை. | |
Archaeornithes | n. ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள். | |
Archaic | a. பழைய, தொன்மையான, இப்போது வழக்கில் இல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Archaism | n. மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத, அத்தகைய மனப்பாங்கு, தொல்சொல். |