தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Internuncial | a. நரம்புகள் வகையில் உடலின் வேறு வேறு அமைப்புக்களை இணைத்துத் தொடர்புகடுத்துகிற. | |
Interosculate | v. ஒருவரோடு ஒருவர் கூடியிணை, ஒன்றோடொன்று கல, இடையிணைப்பாயமை. | |
Interparietal | a. மண்டையோட்டின் பக்க எலும்புகளுக்கிடையே உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Interpellate | v. இடையினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள். | |
Interplait | v. சேர்த்துமுடை, இணைத்துப்பின்னு. | |
Interplanetary | a. கோள்களுக்கிடைப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Interplay | n. இடைவினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள். | |
Interplead | v. மூன்றாவதாளான ஒருவரின் செய்திபற்றிமுடிவு செய்ய ஒருவருக்கொருவர்வாதாடு. | |
Interpol | n. குற்ற ஒழிப்பில் உலக ஒத்துழைப்பு ஊக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து நாட்டுக் காவல்துறைக்குழு. | |
ADVERTISEMENTS
| ||
Interpolate | v. இடைச்செருகு, புத்தகத்தின் இடையில் இடைச்செகு, சொற்களை இடைச்செருகு, (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர். |