தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interfaciala. இருதள முகப்புக்களுக்கிடையேயுள்ள, இடைமுகப்புத் தளத்துக்குரிய.
Interflow n. ஒருங்குட்பாய்வு, பின்னிப்பாய்வு, கூடிக்கலப்பு,.
Interflow v. ஒருங்க ஒழுகிப்பாய், கூடிக்கல, பின்னிப்பிணைவுறு.
ADVERTISEMENTS
Interfluenta. பின்னிக் கலந்தொழுகுகின்ற.
Interglaciala. இரு பனியூழிக்காலங்களுக்கு இடையே உள்ள.
Interjaculatorya. தனிநிலையில் சுழறப்பெற்ற, திடுமென இடையிட்டுரைக்கின்ற.
ADVERTISEMENTS
Interlacev. இடையிடையே கோத்துப்பின்னு, இணைத்துப்பின்னு, ஒன்றோடொன்று கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
Interlapv. ஒன்றையொன்று மேற்கவிந்திரு.
Interlardv. இடையிடையே கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
ADVERTISEMENTS
Interleaf,நுலின் இடையிடையே சேர்த்த வெறுந்தாள்,.
ADVERTISEMENTS