தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Intercensal | a. மக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட, இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள. | |
Intercollegiate | a. கல்லுரிகளுக்கிடையே நிகழ்கிற, கல்லுரிகளுக்கிடைப்பட்ட. | |
Intercolonial | a. குடியேற்ற நாடுகளுக்கடைப்பட்ட, குடியேற்ற நாடுகளிடையே நடத்தப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Intercolumnar | a. இரு தூண்களுக்கிடையான. | |
Intercolumniation | n. நெருங்கிய உறவு, தோழமை ஈடுபாடு, செயல் பரிமாற்றம், உறவு பரிமாற்றம். | |
Interconvertible | a. இடைமாற்றக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Intercostal. | a. உடலின் விலா எலும்புகளுக்கிடையேயுள்ள, கப்பலின் பக்கக் கட்டைகளுக்கிடையேயுள்ள. | |
Intercostals n.pl. | உடலின் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகள், கப்பலின் பக்கக் கட்டைகளுக்கு இடையே உள்ள பகுதிகள், இடைப்பகுதிகள். | |
Interdenominational | a. பல்சமயக்குழுக்களுக்கிடைப்பட்ட, சமயக் குழுக்களுக்குப் பொதுவான, தனிக் குழுச்சார்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Interdigital | a. கைகால் விரல்களுக்கிடயே உள்ள. |