தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intelligiblea. புரியக்கூடிய, விளக்கமான, தௌதவான, அறிவுக்குப் புலனாகின்ற, புலப்படக்கூடிய, (மெய்) புலன்களால் அறியப்படாது அறிவால் மட்டுமே அறியக்கூடிய.
Intentionala. வேண்டுமென்றே செய்யப்பட்ட, மனமாரத்திட்டமிட்டடு இழைக்கப்பட்ட, உள்நோக்கமுடைய.
Intentionallyadv. வேண்டுமென்றே, மனமாரத்திட்டமிட்டு.
ADVERTISEMENTS
Inter aliaமற்றவற்றிற்கிடையில்.
Interact clubஇடைவினை மன்றகம், இணைந்தியங்கு மன்றம், கலந்துரையாடு மன்றம்
Interala. உள்ளான, உட்புறமான, உட்புறமுள்ள, உள்ளுறுப்பான, உள்நாட்டுக்குரிய, உள்நாட்டுச் செய்திகள் சார்ந்த,. உள்ளத்துக்குரிய, ஆன்மிகமான, அகவியலான, அகப்பண்பு சார்ந்த.
ADVERTISEMENTS
Interarticulara. ஒருமூட்டின் அடுத்தடுத்திருக்கும் மேதற்பரப்புக்களுக்கிடையேயுள்ள.
Interblendv. ஒன்றோடொன்று கல, மாறிமாறிக் கல.
Intercalarya. காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக, மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட, ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய, இடையிணைக்கப்பட்ட, இடைப்பட்ட.
ADVERTISEMENTS
Intercalatev. ஆண்டுப்பட்டியில் இடையிற்கல, இடைசசெருகு.
ADVERTISEMENTS