தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Instil, instill | துளித்துளியாக விடு, சிறிது சிறிதாகப் புகட்டு, படிப்படியாக அறிவுறுத்து, சிறிதுசிறிதாகப பண்புதோய்வி. | |
Instillation | n. சிறிதுசிறிதாக வடித்தல், அறிவு புகட்டுதல், உள்ளத்தில் பண்பு பரவவிடுதல், புகட்டப்பட்ட பண்பு. | |
Institutional | a. அமைப்பாக வகுக்கப்பட்ட, நிறுவனமாகச் செயலாற்றுகிற, அமைப்பு மூலமான, அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Institutionalize | v. அமைப்புமுறைக்குட்படுத்து, அமைப்பு முறை ஆக்கு,. நிலையாகச் செயற்படுவி. | |
Instrumental | a. கருவியாகப் பயன்படுகிற, துணைச்சாதகமான, கருவிசார்ந்த, கருவியிலிருந்து எழுகிற, ஏதுவான, காரணமான, இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற. | |
Instrumentality | n. துணைமை, துணைப்பொருள், இடைச்சாதனம், நிமித்தகாரணம். | |
ADVERTISEMENTS
| ||
Insubstantial | a. உண்மையற்ற, திடத்தன்மையற்ற. | |
Insufferable | a. பொறுக்கமுடியாத, தாங்குதற்குரிய. | |
Insufflation | n. மேல் ஊதுதல், உள் ஊதுதல், பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல். | |
ADVERTISEMENTS
| ||
Insufflator | n. காற்றை மேற்செலுத்துதல, புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌதவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி. |