தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inquisitorial | a. நியாய விசாணையாளரைச் சார்ந்த, கடுங்கேள்விமுறை வாய்ந்த, எரிச்சலுட்டும்படி பிறர் விஷயங்களில் தலையிடுகிற. | |
Insalivate | v. உமிழ்நீரில் உணவைக் கல. | |
Insalubrious | a. உடல்நலத்திற்கொவ்வாத, நல உகப்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Insatiable | a. மனநிறைவு உண்டாக்கமுடியாத, மனநிறைவடையாத, தணியாத, ஆற்றமுடியாத, பேராசையுடைய. | |
Inscrutable | a. ஆராயந்தறியக்கூடாத, புரியாத,. தௌதவற்ற, அறிய முடியாத, முழுதும் மர்மமான. | |
Insectology | n. புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Insensibility | n. அக உணர்ச்சியின்மை, கனிவின்மை, அசட்டை மனப்பான்மை, தன்வயமின்மை, உணர்விழப்பு. | |
Insensible | a. புலப்படாத, மிகநுட்பமான, உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற, அற்பமான, மதித்துணரத்தகாத, நினைவிழந்த, உணர்விழந்த நிலையுடைய, கவனியாத. தெரியாத, அக உணர்ச்சியற்ற, காழ்த்துப்போன, கிளர்ச்சியற்ற, சோர்வற்ற. | |
Inseparable | a. பிரிக்கமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Inseparables | n. pl. இணைபிரியா நண்பர்கள், இணைபிரியாப் பொருள்கள். |