தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inhospitality | n. விருந்தோம்பாமை, அன்பு வரவேற்பின்மை, நில வகையில் வளக்கேடு. | |
Inimical | n. பகையான, நட்பில்லாம, தீங்கு விளைவிக்கிற. | |
Inimitable | a. பார்த்துப்பின்பற்ற முடியாத, பார்த்தமைக்க இயலாத, ஈடற்ற, ஒப்புக்காட்ட இயலாத. | |
ADVERTISEMENTS
| ||
Initial | n. சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு. | |
Initial | முன்னெழுத்து | |
Initials | n. pl. தலைப்பு எழுத்துக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Inkbottle | n. மைக்கூடு. | |
Ink-well, | எழுதும் மேசைக்குழியில் பொருத்தப்பட்ட மைக்கூடு. | |
Inland | n. உள்நாடு, நில உட்பகுதி, (பெயரடை) உள்நாட்டிலுள்ள, கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள, உள்நாட்டுத் தொடர்புள்ள, உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள, (வினையடை) உள்நாடு நோக்கி, உள்நாட்டில். | |
ADVERTISEMENTS
| ||
Inlay | n. கல் முதலியன பதித்துச் செய்த வேலை. |