தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inflatev. ஊதிப்பெருக்கச் செய், உப்பச்செய், தற்பெருமை கொள்ளச் செய், பணவீக்கங் கொள்ளச் செய், செயற்கையாக விலையேறச் செய்.
Inflateda. வீங்கிய, பூரிக்கச் செய்யப்பட்ட,. பேச்சுவகையில் தற்பெருமையான, வீறாப்பான, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
Inflationn. ஊதல், உப்பல், தற்பெருமைப் பூரிப்பு, வீங்கிய நிலை, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம், பணவீக்கம்.
ADVERTISEMENTS
Inflatorn. வீங்கச் செய்பவர்,. காற்றடைக்கும் கருவி.
Inflectv. உள்வாங்கு, உட்பக்கமாகத திருப்பு, வளை, (இலக்) இலக்கணத் தொடர்பைக் காட்டுவதற்காகச் சொல்லிறுதியில் மாறுதல் செய், விகுதி சேர்த்து உருமாற்று, (இசை) இசைவிகற்பம் செய்.
Inflectivea. (இலக்) விகற்பம் உண்டுபண்ணுகிற, விகற்பத்துக்குரிய, விகற்பத்துக்குட்பட்ட., சொல் சிதைவுக்குரிய.
ADVERTISEMENTS
Inflexiblea. வளைக்க முடியாத, வளையாத, வணங்காத, விறைப்பான.
Inflexionn. உள் வளைவு, நெறிவிலகல், தொனித்திரிபு, (இலக்) சொல் உரு மாறுபாடு, விகுதி, (வடி) வளைவு மாற்றம், உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு.
Inflictv. சுமத்து, கட்டாயமாக ஏற்று, பெறுவி, அனுபவிக்கச்செய், தண்டனை வகையில் ஏற்கும்படி செய்து ஒறு.
ADVERTISEMENTS
Inflictionn. சுமத்துதல்,கட்டாயப்படுத்தி அனுபவிக்கச்செய்தல், அல்லற்படுத்துதல் செயல், தண்டனை, தண்டனை.
ADVERTISEMENTS