தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Infra scapular | a. மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள. | |
Infundibular | a. பெய்குழல் வடிவான, ஊற்றாங்குழல் போன்ற. | |
Infusible | a. உருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Ingle | n. அடுப்பில் எரியும் நெருப்பு. | |
Ingle-nook, n,. | புகைபோக்கி மூலை. | |
Inglorious | a. இழிவுக்குரிய, அவமதிப்புள்ள, புகழ் அற்ற,,ஊர்பேர் தெரியாத. | |
ADVERTISEMENTS
| ||
Inguinal | a. அரையைச் சார்ந்த, தொடை அடிவயிறு இணைப்புக்குதிய. | |
Inhale | v. உள்வாங்கு, வளிமணம் முதலியவற்றை மூச்சோடு, உள் இழு., புகைகுடிப்பு வகையில் புகை நுலையீரல்களுக்குள் பரவுமாற உட்கொள், | |
Inheritable | a. மரபுரிமையாகப் பெறத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Inhospitable | a. விருந்தோம்பாத, அன்பு வரவேற்பற்ற, அன்பில்லாத, கவர்ச்சியற்ற, இட வகையில் நிழலாதரவுதாராத, வள ஆதரவற்ற, நில வகையில் தரிசான. |