தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inlay v. உள் அபந்தலாகப் பதித்துவை, உட்பதித்து ஒப்பனை செய், அச்சுப்பாளம் பக்கம், ஆகியவற்றை உள்வெட்டுப் புழையில் பொருத்தி இணை.
Inletn. கடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம்,
Inliern. (மண்) தொல்படிகத்திட்டு, பின்னாலுண்டான படிவிடினால் முற்றிலும் சுற்றிச் சூழப்பட்ட முன்படிவிடம்.
ADVERTISEMENTS
Inlya. உள்ளார்ந்த, மறைவடக்கமான,(வினையடை) உள்ளே, உள்ளார்ந்,து, அந்தரங்கமாய், மிக நெருங்கிப்பழகிய, தன்மையில்.
Inlyinga. உள்ளே இருக்கிற.
Innavigablea. கப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத.
ADVERTISEMENTS
Innjumerablea. எண்ணிக்கையற்ற, மிகப் பலவான.
Inoculatev. நோய்த்தடுப்பு ஊசி போடு, தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து, செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு.
Inoperablea. கட்டி முதலியவற்றின் வகையில் அறுவை மருத்துவம் செய்ய முடியாத.
ADVERTISEMENTS
Inosculatev. குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து, முளையுடன் முளை இணைந்து பொருந்து, புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி, பின்னி இணைந்துகொள்.
ADVERTISEMENTS