தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insobriety, nl.மதிமயக்கம், குடிமயக்கம்.
Insolationn. சூரியபுடம், வெயிலிற்படும்படி வைத்தல், வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல், வெயில் மருத்துவச் சிகிச்சை, நோய்தரும் வெயில்காய்வுநிலை.
Insolenta. மதியாமல் பேசுகிற, திக்காரமான, திமிரான, துடுக்குத்தனமிக்க.
ADVERTISEMENTS
Insolublea. கரைக்கமுடியாத, விடை கண்டறியமுடியாத.
Insolvencyn. வகையற்ற நிலை, நொடிப்பு.
Insolventn. பட்ட கடனைத் தீர்க்க ஆற்றலற்றவர், நொடித்தவர், (பெயரடை) கடன் தீர்க்க முடியாத, வகையற்ற, நொடித்தவர்க்குரிய.
ADVERTISEMENTS
Instabilityn. நிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.
Instal, installபதவியில் அமர்த்து, வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை, நிலைநாட்டு, நிறுவு, கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய்.
Installationn. அமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு.
ADVERTISEMENTS
Instalmentn. தவணை, தவணைப்பணம், தொடர்கதை வௌதயீடு முதலியவற்றின் வகையில் தொகுதி, வௌதயிட்டுக் கூறு.
ADVERTISEMENTS