தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Intaglio | n. செதுக்கு வேலைப்பாடு, கடினமான பெருளின்மீது செய்யப்பட்ட செதுக்கு வேலை, செதுக்கு வேலைப்பாடுள்ள மணிக்கல், (வினை) கடினமான பொருள்களின் மீது செதுக்குவேலைப்பாடு செய். | |
Intangible | a. தொட்டறிய முடியாத, உணர முடியாத, புரியமுடியாத, புதிரான, மனத்தால் பற்றமுடியாத. | |
Intellect | n. மனத்தின் அறிவுத்திறம், அறிவாற்றல், மூளைத்திறம், ஆய்வுணர்வுத்திறம்,அறிவுடையவர், அறிவுடையோர் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Intellection | n. ஆய்ந்தறிதல், பகுத்தறியும் முறை. | |
Intellectual | n. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய. | |
Intellectualism | n. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Intelligence | n. அறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல். | |
Intelligencer | n. தகவல் கொடுப்பவர், ஒற்றர், மறைமுகத்தகவலாளர். | |
Intelligent | a. அறிவுத்திறம்வாய்ந்த, அறிவுள்ள, விவேகமுள்ள, கூர்மதியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Intelligentsia, intelligentzia | n. தற்சிந்தனையாற்றலுடையவர் தொகுதி, கற்றறிந்தோர் வகுப்பு. |