தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insulara. தீவின் இயல்புடைய, நீரால் சூழப்பட்ட, தீமைப்பற்றிய, தீவில் உறைபவர்களைப்பற்றிய, தனிநிலையான, தனி ஒதுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட, இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Insularityn. தீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை.
Insulatev. தீவாக்கு, சுற்றுச் சார்பினின்று பிரித்து வை, தனிப்படுத்து, துண்டுபடுத்து, வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய், மின்பாயாமல் காப்பிடு.
ADVERTISEMENTS
Insulinn. கணையச் சுரப்புநீர், விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Insult n. அவமதிப்பு, மரியாதையற்ற நடத்தை, வகை மொழி, பழிதூற்றரவு, நிந்ததை.
Insult v. வசை கூறு, இகழ், அவமதி, பலர்முன் பழித்துரை, மானபங்கஞ்செய்.
ADVERTISEMENTS
Insuperablea. பொறுக்கமுடியாத, தாங்கமுடியாத, மேற்கொள்ள இயலாத.
Insurmountablea. ஏறிக்கடக்கமுடியாத, கடந்து மேற்செல்ல இயலாத, வென்று சமாளித்தற்குரிய.
Insusceptiblea. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத.
ADVERTISEMENTS
Intagliateda. மேற்பரப்பில் செதுக்கப்பட்ட.
ADVERTISEMENTS