தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Infideln..சமயநம்பிக்கையற்றவர், (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர், யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர், பொதுப்படையான நோக்கில் புறச்சமயி, நாத்திகர், (பெயரடை) சமய நம்பிக்கையற்ற, புறச்சமயிகள் சார்ந்த.
Infideltiyn. கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை, பற்றுறுதியின்மை, கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை, வஞ்ச ஒழுக்கம்.
Infieldn. மனையணைநிலம், குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம், உழ்த்தகுந்த நிலம், ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம், மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி.
ADVERTISEMENTS
Infiltratev. இறு, வடித்தெடு, கசிந்து வடியப்பண்ணு, கசிந்து பரவச்செய், கசிந்துவடி, ஊடுருவிப்பரவு.
Infiltrationn. இறுத்தல், வடித்தல், இறுப்புமுறை, வடிப்புமுறை, ஊடுபரவல், படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல், இறுத்தமண்டி, வடிநீர்ப்படிவம், இறுத்தலுக்குரிய பொருள், படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
Infinitesimaln. உறுநுண் அளவு, மிகச் சிறிய அளவை, (பெயஹீரடை) மிக நுண்ணிய, உறு நுணுக்கமான.
ADVERTISEMENTS
Inflamev. கொழுந்து, விட்டெரியச் செய், தீக்கொளுத்து, எரியெழுப்பு, நெருப்பேற்று, எரிவு உண்டாகச் செய், குருதிகொதிக்கச் செய், உடல் வெப்பூட்டு, கிளர்ச்சி ஊட்டு, அழற்சி உண்டுபண்ணு, தீப்பற்று, கிளர்ச்சிகொள், அழற்சியுறு.
Inflammablen. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள், (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய, எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற.
Inflammationn. அழன்றெழல், கொழுந்து விட்டெரிதல், எரிவு, கொதிப்பு, கிளர்எழுச்சி, வீக்கம், அழற்சி.
ADVERTISEMENTS
Inflammatory a. உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய, அழற்சி சார்ந்த, வீக்கம் உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS