தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Archipelago,n.(1).தீவுகள் செறிந்த கடல், தீவுக்கூட்டம்.
Architectonic, architectonicala. சிற்பக்கலை சார்ந்த, சிற்பிகளைப் பற்றிய, ஆக்குந்திறனுள்ள, கட்டுப்படுத்துகிற, கட்டளையிடுகிற, அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
Architecturala. கட்டிடக்கலை நுல், சிற்பக்கலை நுல், கட்டப்பட்ட பொருள், கட்டுக்கோப்பு, கட்டிடப்பாங்கு, கட்டுதல்.
ADVERTISEMENTS
Archivala. சுவடிக்கூடம் சார்ந்த.
Archivoltn. கவானின் உள்வளைவு, கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள்.
Archletn. சிறிய வில்வளைவு.
ADVERTISEMENTS
Arch-liarn. பெரும்புளுகன்.
Archluten. பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை.
Archlyadv. கவான்போல் வளைந்திருக்கும் நிலையில், போக்கிரித்தனமாக.
ADVERTISEMENTS
Arch-villainn. அறக்கொடியவன்.
ADVERTISEMENTS