தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arillary, arillate, arillatedதாள் பொதிவுடைய.
Arilloden. விதைமூடி, விதையலகுப்போலி.
Arippleadv. சிற்றலைகளாக.
ADVERTISEMENTS
Aristocratic, aristocraticala. மேற்குடி ஆட்சிக்குரிய, மேற்குடித் தொடர்புடைய, உயர்குடி இயல்புடைய, மேட்டிமையான, நாகரிகமாக, ப கட்டான, ஆரவார முறையில் அமைந்த.
Aristolochian. ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம்.
Aristologyn. உணவுக்கலை, உணவு ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
Aristoteliann. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
Aristotelianism. Aristotelismn. அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை.
Arithmetic(2), arithmeticala. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான.
ADVERTISEMENTS
Ark-shelln. பெட்டி போன்ற கிளிஞ்சல் வகை.
ADVERTISEMENTS