தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Armletn. காப்புவளை, கையைச்சுற்றி அணியும் பட்டை, குடாக்கடல், கிளையாறு, சிறுகை.
Armorialn. கட்டியக்காரர் படைக்கலச் சுவடி, (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
Armour-clada. கவசம் பூண்ட.
ADVERTISEMENTS
Armour-platen. கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
Armour-plateda. கவசத்தகடு பொருத்தப்பெற்ற.
Army-listn. படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
ADVERTISEMENTS
Arousaln. எழுப்புதல்.
Arrivaln. பயண முடிவு, வந்துசேர்கை, வந்து தோன்றுதல், வருகையர், வந்துசேர்ந்தவர், வருபொருள், வரவினம், புதுக்குழந்தை, கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Arsenaln. படைக்கலச்சாலை, படைக்கொட்டில்.
ADVERTISEMENTS
Arsenicala. உள்ளியம் சார்ந்த, உள்ளியம் அடங்கிய, ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
ADVERTISEMENTS