தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arles | n.pl. அச்சாரம், ஒப்பந்தம், அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம். | |
Armadillo | n. கீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு. | |
Arme blanche | n. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை. | |
ADVERTISEMENTS
| ||
Armful | n. சிரங்கை, அங்கை அளவு, பிடிக்கக்கூடிய அளவு, குவியல். | |
Armhole | n. சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை. | |
Armigeral | a. கேடயமேந்திகளுக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Armil | n. கைவளை, கடகம். | |
Armilla | n. கைவளை,(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம். | |
Armillary | a. கைவளைகள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Armless | a. கையில்லாத, கிளையற்ற, படைக்கலம் ஏந்தாத, வெறுங்கையரான, |