தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acushlan..ஆருயிர், கண்மணி.
Acute angle.கூர்ங்கோணம்.
Acyclica. திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத.
ADVERTISEMENTS
Ad captandum, ad captandum vulgusa. மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த, (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
Ad libitumadv. விருப்பம்போல, வேண்டுமட்டும்.
Ad valorema. மதிப்பீட்டின்படி உரிய, (வினையடை) விலைமதிப்பின் படி, மதிப்பீட்டின் படி.
ADVERTISEMENTS
Ad vitam autculpamadv. வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Adams apple.குரல்வளை.
Adaptabilityn. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
ADVERTISEMENTS
Adaptablea. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
ADVERTISEMENTS