தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adminiclen. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று.
Adminiculara. துணையான, துணைச்சான்றான.
Adminiculatev. வலியுறுத்து, சான்றுகாண்பி.
ADVERTISEMENTS
Admirablea. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான,
Admiraln. கடற்படைத் தலைவர்,
Admiraltyn. கடற்படைத் தலைவர் நிலை, கடற்படை ஆட்சிக்குழு, கடற்படை ஆட்சி நிலையம்.
ADVERTISEMENTS
Admissibilityn. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
Admissiblea. ஏற்றுக்கொள்ளத்தக்க.
Admittablea. நுழைவுபெறத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Admittedlyadv. யாவரும் ஒப்ப, மறுப்புக்கிடமின்றி.
ADVERTISEMENTS