தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adulterern. ஒழுக்கங் கெட்டவன், பிறர்மனை நயப்பவன்.
Adulterinen. தகாவழிப்பிறந்த மகவு, (பெ.) தகாவழிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த, போலியான, சட்டத்திற்கு மாறான.
Adulterousa. ஒழுக்கங்கெட்ட, முறைகேடான.
ADVERTISEMENTS
Adulteryn. கூடா ஒழுக்கம், பிறர்மனை நயத்தல்.
Adumbrala. நிழல் ஆர்ந்த, நிழல் கவிந்த.
Aduroln. நிழற்படத் தௌதவுதரு வேதிப்பொருள்.
ADVERTISEMENTS
Adverbiala. வினையடைக்குரிய, வினை தழுவுகிற.
Adverselyadv. மாறாக, எதிராக.
Advisablea. பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க.
ADVERTISEMENTS
Advisedlyadv. நன்கு ஆலோசித்து, போதிய ஆலோசனையுல்ன், அறிவுரைக்கிணங்கி, நெஞ்சறிந்து, வேண்டுமென்று.
ADVERTISEMENTS