தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aeronautic, aeronauticala. வான்செலவு சார்ந்த.
Aeroplanen. வானுர்தி, வான்கலம், விமானம்.
Aero-planktonn. காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
ADVERTISEMENTS
Aerosoln. தூசிப்படலம்.
Aesculapiana. ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய, மருத்துவக்கலைக்குரிய.
Aesculapiusn. ரோம மருத்துவக் கடவுள், மருத்துவர்.
ADVERTISEMENTS
Aesculinn. வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து.
Aesthetic, aestheticala. அழகுணர்ச்சி சார்ந்த, கலைஉணர்ச்சியுடைய, சுவைநலஞ் சான்ற.
Aestivala. வேனிலுக்குரிய, வேனிற் பருவத்தில் தோன்றுகிற.
ADVERTISEMENTS
Aetiologicala. சற்காறியவாதம் சார்ந்த, காரண காரிய விளக்கமான.
ADVERTISEMENTS