தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Affluentn. வரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற.
Afflux, affluxionஉள்நிறைதல், மீவரவு.
Afieldadv. கழனியில். களரியில், களத்தில், களத்தை நோக்கி, தொலைவில்.
ADVERTISEMENTS
Aflameadv. கொழுந்துவிட்டு எரிகிற நிலையில், அழன்று, சுல்ர்விட்டு, ஔதப்பிழம்பு வீசி.
Afloatadv. மிதக்கும் நிலையில், கடலில், கப்பலில், கடற்படைப் பணியில், நீர்நிரம்பி, காற்றில் மிதந்துகொண்டு, நிலையற்று, செலாவணியில், நடப்பில், கடனில் மூழ்காமல், தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில், தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன், முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Afoul a. சிக்கிய, (வினையடை) சிக்கி, மோதி.
ADVERTISEMENTS
After-clapn. புறனடை, முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
Afterglown. பின்னொளி, ஞாயிறு படிந்தபின் காணப்படும் ஔதப்பிழம்பு.
Afterlifen. உம்மை, மறுமை, வரும்பிறப்பு, பிற்கால வாழ்வு.
ADVERTISEMENTS
After-lightn. பின்னொளி, பின்னறிவு, பின்விளக்கம்.
ADVERTISEMENTS