தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thirstful | a. விடாயுடைய, வேட்கைமிக்க, வேணவா மிகளம் உடைய. | |
Thirstily | adv. விடாயுடன், தாகமாய், வேணவாயுடன். | |
Thirstless | a. விடாயற்ற, நீர்வேட்கையற்ற, வேணவா வற்ற, காய்வற்ற, வறட்சியற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Thirtyfold | n. முப்பதின் மடங்கு, (பெயரடை) முப்பதின் மடங்கான, (வினையடை) முப்பதின் மடங்காக. | |
Thistle | n. வண்ணமலருடைய முட்செடிவகை, ஸ்காத்லாந்து தேசீய இலச்சினை. | |
Thistle-down | n. வண்ணமலர் முட்செடி வகையின் பற்ககுந்துய்விதை. | |
ADVERTISEMENTS
| ||
Thistly | a. வண்ணமலர் முட்செடிவகை சார்ந்த, முட்செடி வகை போன்ற. | |
Thole | n. மிண்டுக்குழி, படகின் விளிம்பில் துடுப்பிற்கு நெம்புவிசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய பள்ளப்பகுதி, மிண்டுக் குவடு, துடுப்பு நெம்புவிசைக் குவடுகள் இரண்டில் ஒன்று. | |
Thole | v. (பழ) அனுபவி, தாங்கு, பொறு, படு, (அரு) இணங்கு, இசைவு வழங்கு. | |
ADVERTISEMENTS
| ||
Thornless | a. முள்ளற்ற. |