தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thermal | a. வெப்பஞ்சார்ந்த, வெதுவெதுப்பான, வெப்ப அளவைக்குரிய, பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த. | |
Thermals | n. pl. எழு வெவ்வளி, சறுக்கு விமானங்களாற் பயன்படுத்தப்படும்ட மேல்நோக்கி எம் வெப்பக்காறறோட்டம். | |
Thermenol | n. ஔதவெப்பு அரிப்புத் தடைகாப்புடைய கலவைப் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Thermion, on, n.l | சுடரிடு மின்துகள், வெண்சுடர் வீசியெறிவகிற பொருள் உமிழும் மின்மயத் துச்ள். | |
Thermo-electric | a. வெப்பநிலை ஏற்றத்தாழ்வால் மின்வலி உண்டுபண்ணுகிற. | |
Thermo-electricity | n. வெப்பிடை நிலை மின்வலி, வெப்பநிலை வேறுபாதட்டினால் உண்டாகும் மின் ஆற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Thermo-nuclear | a. அணுவெப்பாற்றல் தொடர்பு சார்ந்த அணு எதிர்த்தாக்காற்றலுக்கும் வெப்பாற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு சார்ந்த. | |
Thermopile | n. கதிரியக்க வெப்பக்கூற்றுமானி, கதிரியக்க வெப்பத்தின் சிறு கூறுகளை அளப்பதற்கான வெப்ப மின்கல அடுக்கு. | |
Thermoplastic | a. வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Thermos,thermosflask | n. சேமச்செப்பு, காப்புக்குடுவை, நீர்மத்தின் வெப்ப-தட்பநிலை காக்கும் காற்றொழி வெற்றிடக் குடுவை. |