தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Theologiann. இறைமை நுலார், இறைமையியல் வல்லுநர், இறைமையியல்நுற் பேராசிரியர்.
Theologicala. இறைமை நுல் சார்ந்த,. சமய நுலுக்குரிய, விவிலியத்தை அடிப்படையாகக் கொண்ட.
Theologizev. இறைமைநுல் சார்ந்ததாக்கு, இறைமையியல் பற்றி உரையாற்று, திருநுல் சார்ந்ததாக்கு.
ADVERTISEMENTS
Theologyn. இறைமைநுல், இறைமையியல் ஆய்வுத்துறை, கிறித்தவ சமய இறைமைநிலை ஆராய்ச்சிநுல்.
Theophilanthropica. அருளன்பிணைவுக் கோட்பாடு சார்ந்த.
Theophilanthropistn. அருளன் பிணைவுக் கோட்பாடாளர், இயலிறைமைக் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Theophilanthropyn. இயலிறைமைக் கோட்பாடு, மனிதனிடத்தும் கடவுவுளிடத்தும் அன்பு செலுத்துங் கோட்பாடு.
Theoretic, theoreticala. கோட்பாட்டியலான, நடைமுறை சாராத,கொள்கையளவேயான, செயல்முறைக்கு ஒவ்வாத, முற்கோளியலான, எண்பிக்கப்படாத, வாதநிலையான, பயனோக்காத.
Theosophisticala. பெரும்பொருளியலான, இறைமை நுல் துறையில் பெரும்பொருள் வாதம் புகுத்துகிற.
ADVERTISEMENTS
Therewithaladv. மேற்கொண்டு, கூடுதலாக, தவிர, அன்றியும்.
ADVERTISEMENTS