தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
The devil and his dam | தீயசக்திகள். | |
The sword of Damocles, | அரசவாழ்வின் நிலையாமை அறிவுறுத்த டஸ்னிசாஸினால் டமோக்ளிஸீக்கு அரச விருந்தளித்து விருந்தின்போது அதன் தலைமீது ஒற்றை மயிரில் தொங்கவிடப்பட்டவாள், இன்பத்திடைப் பேரிடர் நிலை. | |
Theanthropic, thanthropical | a. தெய்வப்பண்பும் மனிதப்பண்பும் உடனொத்திணைந்தியைந்த, தெய்வத்தை மனதவுருவேற்கச் செய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Theatrical | a. நாடகக்கொட்டகைக்குரிய, நாடகமேடைக்குரியது போன்ற, நாடகத்துக்குத் தகுதியான, நடிகருக்குரிய, நடிகர்போன்று நடிக்கிற, நடிகர் இயல்பு வாய்ந்த, நடிகருக்குத் தகுதியான, நடிப்புக்குரிய, நடிப்பியலான, நடிப்புக்குத் தகுதிவாய்ந்த, நாடக மேடைச் சாயலான, பிறர் உணர்ச்சி தூண்டுகிற, பிறர் கண்டு மகிழ்தற்காகவே நிகழ்த்தப்படுகிற, பிறர் கவர்ச்சி நாடியே அமையப்பெற்ற, புறப்பகட்டான. | |
Theatricalism | n. நாடகமேடைப் பண்பு. | |
Theatricality | n. நாடகமேடைப் பண்பு முனைப்பு, பகட்டாரமாரத் தன்மை, போலிப்பகட்டு, செயற்கை நடை. | |
ADVERTISEMENTS
| ||
Theatricalize | v. நாடகப்பண்பூட்டு, நாடகமேடைக்கு இயைவி, நாடகமேடை நடிப்புப் போன்றதாக்கு. | |
Theatrically | adv. நாடகமேடை முறையில். | |
Theatricals | n. pl. நாடகக் காட்சிகள், நாடகமேடையாட்கள், நாடகமேடைத் தட்டுமுட்டுப் பொருள்கள், நாடக மேடைச் செய்திகள். | |
ADVERTISEMENTS
| ||
Themselves | pron அவர்களைத் தாமே, அவர்கள் தாங்களை, அவர்கள் தம்மையே, அவர்கள் தங்களையே, அவர்கள் தமக்கே, அவர்கள் தங்களுக்கே. |