தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thornnilln. முரலும் பறவை வகை.
Thorntailn. முரலும் பறவை வகை.
Thoroughlyadv. முழுத்தீர்வாக, முற்றமுழுக்க.
ADVERTISEMENTS
Thoughtfula. சிந்தனையார்ந்த, சிந்திக்கிற, கருத்துரை தனித்தன்மைவாய்ந்த, சிந்தனைத்தடம் உடைய, நடத்தை வகையில் பிறர்நிலை எண்ணிப்பார்க்கிற, ஆள் வகையில் பிறர் நஷ்ங் கவனிக்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கருதலுடன் பார்க்கிற, மதியுள்ள, அவசரமற்ற, ஆத்திரமற்ற.
Thoughtfullyadv. முன்னாலோசனையுல்ன்.
Thoughtfulnessn. முன்னாலோசனையுடைமை, ஒத்துணர்வுடைமை, ஆழ்சிந்தனை நிலை.
ADVERTISEMENTS
Thoughtlessa. சிந்தனையற்ற, முன்னாயவற்ற, ஆராயாது துணியப்பெற்ற, ஆராயாது துணிகிற, பிறர் உணர்வைப் பற்றிக் கவலையற்ற, அத்தறியும் உணர்வற்ற.
Thoughtlesslyadv. சிந்தனையற்ற, முன்னாய்வின்றி, பிறர் எண்ணம் மதிக்காமல்.
Thoughtlessnessn. சிந்தனையின்மை, முன்னாய்வின்மை, முன்கருதலின்மை, பிறர் உணர்ச்சி பாராமை.
ADVERTISEMENTS
Thousand folda. ஆயிரமடங்கான, (வினையடை) ஆயிரமடங்காக.
ADVERTISEMENTS