தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Throttlen. ண்டைக்குழி, குரல்வளை, இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ், (வினை) தொண்டையை நெரி, குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை, கழுத்தை நெரித்துக்கொல்லு, தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு.
Throttle-volven. நீராவியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ்.
Throwing-tablen. குயவர் சக்கரம்.
ADVERTISEMENTS
Thrown-silkn. பட்டு முறுக்கிழை.
Thrust-blockn. குழைமுட்டு, சுழல் பொறிகளில் சுழலச்சின் முனையழுத்தத்தைத் தாங்குவதற்கான குழைகுண்டு அடிமுட்டு.
Thulian. வடமகை, வடமம் என்ற உலோகத் தனிம வகையின் உயிரகை.
ADVERTISEMENTS
Thuliten. நார்வே நாட்டிற் காணப்படுஞ் சாய்சதுர மணி உருவமுடைய கனிப்பொருள்.
Thuliumn. வடகம், உலோகத்தனிம வகை.
Thumb-bluen. சிறு கட்டிவடிவ நீலச்சாயம்.
ADVERTISEMENTS
Thumblessa. பெருவிரலற்ற.
ADVERTISEMENTS