தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thumblingn. குள்ளன்.
Thunder-and-lightningn. ஒண்ணிறத் திண்சாம்பர் வண்ண ஆடை, (பெயரடை) ஒண்ணிற வண்ணங்கள் வாய்ந்த.
Thunderboltn. இடியேறு, மின்னலின் கருக்கூறு, எனக் கருதப்படுங் கோல், தீமின் கல், இடிவீழ்வெச்சம், எனக் கருதப்பட்ட பாறைவகை, கடுந் தெறுமொழி, பயங்கர சாபம்.
ADVERTISEMENTS
Thunderclapn. இடிமுழக்கம், இடி முழக்கமொத்த செய்தி, எதிர்பாராப் பயங்கர நிகழ்ச்சி, திடீர்ப்பேரிடர்.
Thundercloudn. மின்செறிமுகில், மின் இடிமேகம்.
Thunderinglyadv. இடி முழக்கமாக, ஓங்கு முழக்கத்துடன், கோபாவேசத்துடன், ஆர்ப்பாட்டமாக, மிக உரத்து.
ADVERTISEMENTS
Thunderlessa. இடியற்ற, இடியாத.
Thunder-pealn. இடி முழக்கம், இடியதிர்வு.
Thuriblen. தூபக்கலம், நறும்புகைக் குடுவை, குங்கிலியக் கலயம்.
ADVERTISEMENTS
Thwartinglyadv. ஏறுமாறாக, குலைக்கும் முறையில்.
ADVERTISEMENTS