தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Toby-collarn. குச்சுநாய்க் கழுத்துப்பட்டை, குச்சநாய்க் கழுத்துமயிர் தொங்கற்பட்டைபோன்ற கழுத்தணி வகை.
Tocopheroln. ஈ, ஊட்டத்ச்சத்து வகை.
Toddlen. தத்துநடை, (வினை) தளர்நடையிடு, சிறுதொலை செல், மெல்லச் செல், உலாச்செல்.
ADVERTISEMENTS
Toe-clipn. கால்மிதிக் குவடு, மிதிவண்டியின் கால்மிதியில் காற்பெரு விரன்றும் நுனியாணி.
Toe-holdn. பற்றிடம், ஒண்டுமிடம்.
Toelessa. கால்விரலற்ற.
ADVERTISEMENTS
Toe-nailn. காலுகிர், கால்விரல் நகம், பலகைமூலைச் சாய் வாணி.
To-falln. கடைக்கூறு, கடைப்போது.
Togglen. கால்மூட்டுச் சில்லுகளில் ஒன்று, (கப்) கயிற நிலையிறுக்கி, விசைச் செங்கோணியக்க அமைவு, (வினை) செங்கோணியக்க அமைவு இணை, இறுக்கிப்பிடி.
ADVERTISEMENTS
Toggle-ironn. எறிசுழல்வேல், புடையசைவு முனையினையுடைய எறியீட்டி வகை.
ADVERTISEMENTS