தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Toggle-joint | n. செங்கோணியக்கிப் பொருத்து. | |
Toil | n. உழத்தல், கடுந்தொழில், கடுமுயற்சி, (வினை) உழல், கடுந்தொழில் புரி, விடாது தொழிலாற்று. | |
Toiler | n. கடும் உழைப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Toilet | n. மேனி ஒப்பனை, சிங்காரிப்பு, ஒப்பனைப்பொருள், உடைச் சிங்காரிப்புமுறை, சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை, ஒப்பனை மேசை, நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை, கழி நீர் வாய்ப்பிடம், (மரு) அறுவையினை அலம்புகூறு. | |
Toilet | கழிப்பறை க்ஷீ ஒப்பனை அறை | |
Toilet-cloth, toilet-cover | n. ஒப்பனைமேசை மேலுறை. | |
ADVERTISEMENTS
| ||
Toileted | n. ஒப்பனை முற்றுவிக்கப்பட்ட. | |
Toilet-paper | n. அலம்பகத் துடைப்புத் தாள். | |
Toilet-service, toilet-set | n. ஒப்பனைப்பொருள் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Toilful | a. உழைப்பார்ந்த, கடும் உழைப்புத் தேவைப்படுகிற. |